உடலை டோலி கட்டி

img

சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள நெல்லித்துறை கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பன்கோம்பை என்னும் மலைக்கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்..